coimbatore சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் அரசுப் பொருட்காட்சி நமது நிருபர் செப்டம்பர் 3, 2019 சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் கடந்த 26 நாட்களாக அரசுப் பொருட்காட்சி நடைபெற்றது.